Mobile

விரைவில் சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி வெளியீடு!

சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் சீனாவில் வெளியாகும் என்று கூறப்படுகின்றது. இந்த கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போன் குறித்து ஆன்லைனில் கசிந்துள்ள விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எஸ் அமோலெட் டிஸ்ப்ளே, முழு எச்டி ப்ளஸ் தெளிவுத்திறன் மற்றும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தினைக் கொண்டதாக இருக்கலாம்.

மேலும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட் மூலம் இயங்குவதாகவும், 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் இயங்குவதாக இருக்கலாம்.

விரைவில் சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி வெளியீடு!

சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஓஎஸ் மூலம் இயங்குவதாக இருக்கலாம்.

மேலும் இது 4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாக இருக்கலாம்.

கேமரா என்னும்போது 12 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 5 எம்பி ஆழ சென்சார், 5 எம்பி மேக்ரோ ஷூட்டர், 64 எம்பி முதன்மை கேமரா மற்றும் 32 எம்பி முன்புற கேமரா கொண்டதாக இருக்கலாம்.

இணைப்பு ஆதரவு என்னும்போது ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டதாக இருக்கலாம்.

Related posts

எச்எம்டி குளோபல் நிறுவனம் வெளியிட்டுள்ள நோக்கியா 8வி 5ஜி யூடபிள்யூ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தியாவில் அறிமுகமானது ஓப்போ ஏ52 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஒப்போ நிறுவனம் சீனாவில் அறிமுகம் செய்துள்ள ரெனோ 4 எஸ்இ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil