Mobile

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போனை விரைவில் வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன் கருப்பு, வெள்ளை, நீலம் போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டதாகவும், மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டதாகவும் உள்ளது.

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன்!!

கேமராவினைப் பொறுத்தவரை கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி கேமரா கொண்டதாகவும், மேலும் முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

மேலும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சத்தினைக் கொண்டதாகவும் உள்ளது.

கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியினைக் கொண்டதாகவும் மேலும் 1080 பிக்சல் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 5.0, ஜிபிஎஸ், க்ளோனாஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் டூயல் சிம் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை பெறவுள்ள கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அதிரடியான ஐபோன் 11 இன் சிறப்பு அம்சங்கள்!!

TechNews Tamil

விவோ வி15 ப்ரோ மீது ரூ.5000 விலைக்குறைப்பு!

TechNews Tamil