Mobile

1000 விலைக் குறைப்பினைப் பெற்ற சாம்சங் Galaxy A30s!

கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட  ஏ30 எஸ் ஸ்மார்ட்போனுக்கு தற்போது தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.


1. சாம்சங் கேலக்ஸி ஏ 30 எஸ் 4 ஜிபி + 64 ஜிபி வகையின் விலை – ரூ.16,999

இப்போது இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கவுள்ளது.

1000 விலைக் குறைப்பினைப் பெற்ற சாம்சங் Galaxy A30s!


இந்த சாம்சங் கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் எச்டி மற்றும்  1560 x 720 பிக்சல் தீர்மானம் கொண்ட இன்ஃபினிட்டி-வி சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மாலி-ஜி 71 ஜி.பீ.யுடனான ஆக்டா கோர் எக்ஸினோஸ் 7904 14 என்எம் ப்ராசஸர் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

மேலும் இது 4000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக்கூடியதாக உள்ளது., ஆண்ட்ராய்டு 9.0 பை ஓஎஸ் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை 25 எம்பி பிரதான கேமரா, 5 எம்பி டெப்த் சென்சார், 8எம்பி அல்ட்ரா-வைட் கேமரா என்ற ட்ரிபிள் கேமரா அமைப்பு, 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா போன்றவைகளும் உள்ளது.

Related posts

செப்டம்பர் 10 இல் அறிமுகமாகும் ஆப்பிள் iPhone 11!

TechNews Tamil

மோட்டோ நிறுவனத்தின் மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

TechNews Tamil

ஹோலி பண்டிகையை ஒட்டி வெளியான லாவா ஏ1 கலர்ஸ் மொபைல் போன்!!

TechNews Tamil