Mobile

ஆப்ரிக்காவில் வெளியானது சாம்சங் கேலக்ஸி ஏ3 கோர் ஸ்மார்ட்போன்!

சாம்சங் நிறுவனம் ஆப்பிரிக்காவில் கேலக்ஸி ஏ3 கோர் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ3 கோர் ஸ்மார்ட்போன் ஆனது 5.3 இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 720×1,480 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 1.5ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டுள்ளது.

ஆப்ரிக்காவில் வெளியானது சாம்சங் கேலக்ஸி ஏ3 கோர் ஸ்மார்ட்போன்!

இயங்குதளத்தினைப் பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ3 கோர் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு கோ எடிஷன் இயங்குதளத்தைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ3 கோர் ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக 512ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 8எம்பி கேமரா, 5எம்பி செல்பீ கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு வசதி மற்றும் பல்வேறு சென்சார் ஆதரவுகள் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ3 கோர் ஸ்மார்ட்போன் 3000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.

இது மைக்ரோ-யூ.எஸ்.பி சார்ஜிங், வைஃபை (2.4GHz), 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஜிபிஎஸ், எல்டிஇ மற்றும் புளூடூத் 5.0 உள்ளிட்ட போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

இந்தியாவில் நாளை களமிறங்குகின்றது விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ஒரே நேரத்தில் அசத்தலாக அறிமுகமான 2 எல்ஜி ஸ்மார்ட்போன்கள்!!

TechNews Tamil

ஜியோனி வெளியிட்டுள்ள ஜியோனி எம்12 ப்ரோ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil