Mobile

அசரவைக்கும் அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி ஏ 22 ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் தற்போது அதன் சாம்சங் கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போனை ஐரோப்பாவில் வெளியிட்டுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ 22 ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. மேலும் இது ஹீலியோ ஜி80 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

அசரவைக்கும் அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி ஏ 22 ஸ்மார்ட்போன் வெளியீடு!

மெமரி அளவு என்று கொண்டால் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

கேமரா அமைப்பினைப் பொறுத்தவரை 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார்  கொண்டுள்ளது.

பேட்டரி அளவு என்று கொள்ளும்போது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு என்று கொண்டால் கைரேகை சென்சார் வசதி, வைஃபை புளூடூத், ஜிபிஎஸ் கொண்டுள்ளது.

Related posts

அசர வைக்கும் அம்சங்களுடன் கேலக்ஸி டேப் ஏ8 மாடல் அறிமுகம்!

TechNews Tamil

ரீஜார்ஜ் உடன் ஜியோ போன் தீபாவளி 2019 சலுகை!!

TechNews Tamil

ஜெர்மனியில் வெளியான சாம்சங் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன்.!

TechNews Tamil