Mobile

ஐரோப்பாவில் வெளியாகிய சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் தற்போது அதன் சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போனை ஐரோப்பாவில் வெளியிட்டுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ 22 5 ஜி ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது.

மேலும் இது ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது.

ஐரோப்பாவில் வெளியாகிய  சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன்!

மெமரி அளவு என்று கொண்டால் 4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

கேமரா அமைப்பினைப் பொறுத்தவரை 48எம்பி பிரைமரி சென்சார், 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் செல்பீ கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.

பேட்டரி அளவு என்று கொள்ளும்போது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு என்று கொண்டால் கைரேகை சென்சார் வசதி 5 ஜி,வைஃபை புளூடூத், ஜிபிஎஸ் கொண்டுள்ளது.

Related posts

களமிறங்க காத்திருக்கும் மோட்டோ ஜி8 பவர் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஐரோப்பாவில் அறிமுகமான மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil