Mobile

சீனாவில் வெளியாகிய சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் இன்று சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 1080 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது.

கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது.

சீனாவில் வெளியாகிய சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன்!

இயங்குதளம் என்று கொண்டால் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் 48எம்பி பிரைமரி சென்சார், 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது.

கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

இது 5 ஜி, வைஃபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ் இணைப்பு ஆதரவாகக் கொண்டுள்ளது.

Related posts

புதிய அப்டேட் பெற்றுள்ள கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

நைஜீரியாவில் அறிமுகம் ஆகியுள்ளது இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

3டி சென்ஸாருடன் கூடிய ஆப்பிள் ஐபோன் 11-ன் அம்சங்கள்!

TechNews Tamil