மொபைல் நிறுவனமான சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனினை வெளியிட்டு உள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போனின் அடுத்த வெர்ஷனாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
சாம்சங் ஸ்மார்ட்போன் எஸ்எம்-ஏ125எஃப் என்ற ஸ்மார்ட்போன் எஸ்எம்-ஏ115எஃப் என்ற மாடல் நம்பர் கொண்டதாக உள்ளது
மெமரி அளவினைப் பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என்ற மெமரி வகைகளில் வெளியாகி உள்ளது.

மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை எல்சிடி ஸ்கிரீன், மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் மற்றும் கைரேகை சென்சார் கொண்டதாக உள்ளது
கேமராவினைப் பொறுத்தவரை கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன் 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமராவினைக் கொண்டுள்ளது. கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் ஸ்கிரீன் கொண்டதாக உள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளியாக உள்ளதால், இதன் மீதான எதிர்பார்ப்பு பயனர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.