Mobile

இந்தியாவில் வரும் வாரத்தில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போனை இந்தியாவில் வரும் வாரங்களில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி பிளஸ் Infinity-V டிஸ்பிளே, 1560 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

இந்தியாவில் வரும் வாரத்தில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன்!

மெமரி என்று கொண்டால் இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 5எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது.

மேலும் இது மீடியாடெக் எம்டி6739 குவாட்-கோர் எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

பேட்டரி என்று கொண்டால் சாம்சங் கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 7.75 வாட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.

இது 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.1, 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.

Related posts

அசரவைக்கும் அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி ஏ 22 ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

விற்பனையினைத் துவக்கியுள்ள Realme X50 pro 5G ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

சர்வதேச சந்தையில் ஜூன் 23 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil