Mobile

பட்ஜெட் விலையில் அறிமுகமாகவுள்ள சாம்சங் கேலக்ஸி A01 ஸ்மார்ட் போன்!

சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி A01 ஸ்மார்ட் போன் மார்ச் மாத துவக்கத்தில் அறிமுகம் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சாம்சங் கேலக்ஸி A01 ஸ்மார்ட் போனின் விலை- ரூ.8,539

சாம்சங் கேலக்ஸி A01 ஸ்மார்ட்போன் ஆனது 5.7 இன்ச் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன், ஹெச்டி டிஸ்பிளே வசதியினைக் கொண்டதாக இருக்கும்.

கேமராவைப் பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி A01 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 2 எம்பி கேமராவைக் கொண்டு உள்ளது.

பட்ஜெட் விலையில் அறிமுகமாகவுள்ள சாம்சங் கேலக்ஸி A01 ஸ்மார்ட் போன்!

 முன்புறத்தில் 5 எம்பி செல்பி கேமரா வசதி கொண்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 செயலி கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

மேலும் இது ஆண்ட்ராய்டு 10 OS இயங்குதளம் கொண்டு இயங்குவதாய் உள்ளது, மேலும் இது 3000 எம்ஏஹெச் பேட்டரி வசதி கொண்டு உள்ளது.

Related posts

பிப்ரவரி 23 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள நோக்கியா 8.2 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அறிமுகமானது விவோ நெக்ஸ் 3எஸ் 5ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

இந்தியாவில் அறிமுகமான லெனோவா டேப் V7!!!!

TechNews Tamil