Mobile

இன்னும் 3 நாட்களில் அறிமுகமாகவுள்ள எஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

இன்ஃபினிக்ஸ் நிறுவனம் தனது எஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் மார்ச் 6 ஆம் தேதி அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் விற்பனையாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இன்ஃபினிக்ஸ் எஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீனைக் கொண்டதாக உள்ளது. கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன், 48 எம்.பி. பிரைமரி கேமராவினை பின்புறத்திலும், 16 எம்.பி. பாப் அப் ரக செல்ஃபி கேமராவினையும் கொண்டுள்ளது.

இன்னும் 3 நாட்களில் அறிமுகமாகவுள்ள எஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

கேமராவைப் பொறுத்தவரை மேலும் இது அல்ட்ரா வைடு மற்றும் டெப்த் சென்சார்கள் போன்றவற்றினையும் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் எக்ஸ் ஒ.எஸ். 6.0 டால்ஃபின் சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர் கொண்டதாகவும் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் குறித்த முழுமையான விவரங்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

Related posts

இந்த மாத இறுதிக்குள் வெளியாகவுள்ள சாம்சங் கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

விரைவில் களமிறங்கவுள்ள அசுஸ் ரோக் போன் 5 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ரூ.36,990 விலையில் விற்பனைக்குக் கிடைத்துள்ள iQOO 3 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil