Tecno Camon 12 Air கடந்த 14 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமானது.
- Tecno Camon 12 Air-ன் விலை – ரூ. 9,999
இந்த Tecno Camon 12 Air, Android 10 கொண்டு HiOS 5.5 இயங்குதளத்துடன் இயங்கும் தன்மையானது. இந்த ஸ்மார்ட்போன் 6.55 இஞ்ச் HD உடன் 720×1600 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.
இது octa-core MediaTek Helio P22 SoC கொண்டு இயங்கும் தன்மையானது.

இந்த ஸ்மார்ட்போனில் triple rear கேமரா அமைப்பு உள்ளது. மேலும்
இது 16 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2
மெகாபிக்சல் இரண்டாவது சென்சார்
மற்றும் 5 மெகாபிக்சல் மூன்றாவது சென்சார் போன்றவற்றினைக்
கொண்டுள்ளது.
முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன், 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பினைக் கொண்டுள்ளது. இதனை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 256 ஜிபி வரை நீட்டிக்கமுடியும்.
இது 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v5.0போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது,
இது 4,000mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.