Mobile

ரூ. 3000 விலைக்குறைப்பில் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்!!

1.    நோக்கியா 4.2 ஸ்மார்ட்போனின் பழைய விலை – ரூ.9,499

2.    நோக்கியா 4.2 ஸ்மார்ட்போனின் தற்போதைய விலை – ரூ.6,999

இந்த ஸ்மார்ட்போன் 5.71 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1520 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 சிப்செட் வசதி கொண்டதாக உள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

ரூ. 3000 விலைக்குறைப்பில் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்!!

இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி கேமரா, 2எம்பி டெப்த் கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி போன்றவற்றினைக் கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் 3000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.

Related posts

இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஹூவாய் Y9!

TechNews Tamil

அதிரடியாக களமிறங்கிய சாம்சங் Galaxy A50s சிறப்பம்சங்கள்!!

TechNews Tamil

ஞாயிறு ஃப்ளாஷ் சேலில் ரெட்மீ K20, K20 ப்ரோ, 7A, ரியல்மீ X, 3i விற்பனை!!

TechNews Tamil