Mobile

ரூ. 12,490 விலையில் விற்பனைக்கு வந்த LG W30 Pro!

LG W10 Pro தொலைபேசி ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இது தற்போது அமேசான் இந்தியாவில் மட்டுமே விற்பனையைத் துவக்கியுள்ளது.

  1.  LG W30 Pro இன் விலை – ரூ. 12,490

இது பலவிதமான எக்ஸ்சேஞ் சலுகைகளுடன்,  கட்டணமில்லா ஈ.எம்.ஐ, Citibank கிரெடிட் கார்டு மற்றும் டெபிக் கார்டு EMI பரிவர்த்தனைகளில் 10 சதவீத தள்ளுபடி, Yes Bank கிரெடிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடியும் கிடைக்கவுள்ளது.

ரூ. 12,490 விலையில் விற்பனைக்கு வந்த LG W30 Pro!

இந்த LG W30 Pro, Android Pie இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது. இது 6.21 இஞ்ச் HD உடன் FullVision டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.

மேலும் இது 4GB RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது,  octa-core Snapdragon 632 SoC இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது. மேலும் இது microSD card வழியாக 512GB வரை நீட்டிக்கக்கூடியவை.

இது 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 5 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் மூன்றாம் நிலை வைடு ஆங்கிள் சென்சார் 3 முன்புற கேமராவினைக் கொண்டுள்ளது.

16 மெகாபிக்சல் முன்புற செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது. இது 4G VoLTE, dual-band Wi-Fi, Bluetooth, போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

மேலும் இது 4,050mAh Li-polymer பேட்டரியை கொண்டதாக உள்ளது.

Related posts

அசரவைக்கும் அம்சங்களுடன் விவோ வை33எஸ் ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

பிரேசிலில் களம் இறங்கியது சாம்சங் கேலக்ஸி எம்21எஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனுக்கு 2 விதமான ஆஃபர்கள்!!

TechNews Tamil