பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களை தக்கவைக்க வேண்டும் என்ற நோக்கில் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.
ஜியோ வந்ததும்போதும் மற்ற நெட்வொர்க்குகள் வேறு வழியில்லாமல் ஆஃபர்களை வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஏர்டெல், வோடபோன் தினம் தோறும் ஏதாவது ஆஃபர்களை வழங்கிவருவது வழக்கமாகிவிட்டது.
பி.எஸ்.என்.எல் உம் தற்போது உள்ள நிலைமையினை சமாளிக்க போராடி வருகிறது. தற்போது இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

ரூ. 97, ரூ. 365 திட்டங்களை தற்போது அறிமுகம் செய்துள்ளது.
365 ரூபாய்க்கான திட்டத்தினைப் பொறுத்தவரை தினசரிக்கு 2ஜிபி டேட்டாவைவையும், 100 எஸ்.எம்.எஸ்களையும் வழங்கியுள்ளது. இதன் வேலிடிட்டி 60 நாட்களாகும்.
97 ரூபாய்க்கான திட்டத்தினைப் பொறுத்தவரை தினசரிக்கு 2ஜிபி டேட்டாவைவையும், 100 எஸ்.எம்.எஸ்களையும் வழங்கியுள்ளது. இதன் வேலிடிட்டி 18 நாட்களாகும்..
டேட்டாவினை அதிகம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை குறி வைத்தே இந்த பிளான் ஆனது வகுக்கப்பட்டுள்ளது.