Mobile

ரூ. 2000 தள்ளுபடி பெற்றுள்ள விவோ எஸ்1 ஸ்மார்ட்போன்!!

விவோ நிறுவனம் வரும் ஆகஸ்ட் 7 ம் தேதி புதிய விவோ எஸ்1 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது.

விவோ நிறுவனம் தற்போது விவோ எஸ்1 ஸ்மார்ட்போனுக்கு விலைக்குறைப்பினை அறிவித்துள்ளது, தற்போது இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ. 2000 விலை குறைக்கப்பட்டுள்ளது.

  1. விவோ எஸ்1 ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. + 128 ஜி.பி. மெமரி வகையின் விலை – ரூ. 15,990
ரூ. 2000 தள்ளுபடி பெற்றுள்ள விவோ எஸ்1 ஸ்மார்ட்போன்!!

விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் மாடல் 6.38-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் இது 2340 x 1080 பிக்சல் தீர்மானத்தினைக் கொண்டுள்ளது.

மேலும் இது ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது, இதனுடன் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக இந்த ஸ்மார்ட்போன் உள்ளது. 

மேலும் இது 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவினைக் கொண்டுள்ளது. கேமராவைப் பொறுத்தவரை 16 எம்.பி. பிரைமரி  கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்.பி. டெப்த் சென்சார் மற்றும் 32 எம்.பி. செல்ஃபி கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இது 4500 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது. மேலும் இது 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

Related posts

இந்தியாவில் விரைவில் களமிறங்கவுள்ள ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

சாம்சங் Galaxy A50 இன் சிறப்பம்சங்கள்

TechNews Tamil

வெளியானது கேலக்ஸி இசட் ஃப்ளிப் ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள்

TechNews Tamil