Mobile

ரூ. 2000 விலைக் குறைப்பு செய்யப்பட்ட ஒப்போ ரெனோ 2இசெட்!

ஒப்போ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய ஒப்போ ரெனோ 2இசெட்  ஸ்மார்ட்போனுக்கு  தள்ளுபடி ஆஃபரை வழங்கியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன்கள் ஓப்போ மற்றும் அமேசான் வலைதளத்தில் கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது.

  1. ஒப்போ ரெனோ 2இசெட் ஸ்மார்ட்போன் விலை – ரூ.29,990 (பழைய விலை)
  2. ஒப்போ ரெனோ 2இசெட் ஸ்மார்ட்போன் விலை – ரூ.27,990 (தள்ளுபடி விலை)
ரூ. 2000 விலைக் குறைப்பு செய்யப்பட்ட ஒப்போ ரெனோ 2இசெட்!

ஒப்போ ரெனோ 2இசெட் ஸ்மார்ட்போன் 6.53-இன்ச் AMOLED முழு எச்டி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

மேலும் இது பிளஸ் டிஸ்பிளே காரினிங் கொரில்லா கிளாஸ் 5 மீடியாடெக் ஹீலியோ பி90பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை 256ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி  மெமரியினை கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை, ரியர் கேமரா 48 மெகாபிக்சல் +8 மெகாபிக்சல் + 2 மெகாபிக்சல் + 2 மெகாபிக்சல் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.  16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான இயங்குதளம் கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது.

Related posts

பாகிஸ்தானில் டெக்னோ கேமன் 18டி ஸ்மார்ட்போன் அறிமுகம்!

TechNews Tamil

உலக அளவில் அறிமுகமானது ஹானர் நிறுவனத்தின் ஹானர் 10எக்ஸ் லைட் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

OnePlus 7T இன் அதிரடியான அம்சங்கள்!

TechNews Tamil