Mobile

விவோ எஸ்1 ஸ்மார்ட்போனுக்கு ரூ.10,000 கேஷ்பேக் ஆஃபர் !

விவோ நிறுவனத்தின் புதிய படைப்பான விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் இன்று முதல் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனைக்கு வந்துள்ளது. அறிமுக விற்பனையாக ஜியோ சலுகைகள் மற்றும் குறிப்பிட்ட வங்கிகளின் கேஷ்பேக் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது. 

6.38 இன்ச் அளவிலான ஃபுல் எச்டி + (1080×2340 பிக்சல்கள்) சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது, மேலும் MediaTek Helio P65 MT6768 SoC இணைக்கப்பட்டுள்ளது. போனின் மெமரியானது 4 ஜிபி ராம் + 128 ஜிபி; 6 ஜிபி ராம் + 64 ஜிபி; 6 ஜிபி ராம் + 128 ஜிபி என்ற அளவில் உள்ளது.

விவோ எஸ்1 ஸ்மார்ட்போனுக்கு ரூ.10,000 கேஷ்பேக் ஆஃபர் !

கேமிரா அமைப்பினைப் பொறுத்த வரையில், f / 1.78 லென்ஸ் உடனான 16MP முதன்மை கேமரா + f/ 2.2 wide-angle லென்ஸ் உடனான 8MP இரண்டாம் நிலை கேமரா + f/2.4 லென்ஸ் உடனான 2MP மூன்றாம் நிலை கேமரா  கொண்டதாகவும்,  முன்பக்கத்தில், f/ 2.0 லென்ஸ் உடனான 32MP அளவிலான செல்பீ கேமரா உள்ளது. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4,500 எம்ஏஎச் பேட்டரி உள்ளது.

 4 ஜிபி ராம் + 128 ஜிபி மாடலின் விலை ரூ.17,990 ஆகும், இதற்கு ரூ.10,000 மதிப்பிலான ஜியோ சலுகைகள் வழங்கப்படுகிறது.

Related posts

அறிமுகமானது ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அறிமுகமானது ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அசரவைக்கும் அம்சங்களுடன் வெளியானது ஐடெல் விஷன் 1 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil