Mobile

கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000 விலைகுறைப்பு!!


சாம்சங் நிறுவனம் சமீபத்தில் கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 1000 ரூபாய் வரை விலைகுறைப்பு செய்யப்பட்டுள்ளது.

  1. கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் மாடல் விலை -ரூ.7,999 (பழைய விலை- ரூ.8,999)

இந்த சாம்சங் கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.4 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது.

கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000 விலைகுறைப்பு!!

மேலும் இது 1520 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது, மேலும் இது 1.6ஜிகிஹெர்ட்ஸஸ் ஆக்டோ கோர் எக்ஸிநோஸ் 7884பி பிராசஸர் வசதி கொண்டுள்ளது.

இந்த மாடல் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதி கொண்டதாக உள்ளது, மேலும் இது 512ஜிபி வரை மெமரி நீட்டிக்கக் கூடியதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை பின்புறத்தில் 13எம்பி கேமரா, 5எம்பி டூயல் கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது, மேலும் முன்புறத்தில் 8எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

Related posts

அடுத்த வாரம் வெளியாகவுள்ள நோக்கியா 5.2 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

சிறப்பான அம்சங்களுடன் இன்பினிக்ஸ் நோட் 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

TechNews Tamil

மலேசியாவில் களம் இறங்கிய ரியல்மி வி 11 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil