Mobile

1000 ரூபாய் விலைகுறைப்பு செய்யப்பட்ட ரியல்மி XT ஸ்மார்ட்போன்!!

ரியல்மி எகஸ்டி ஸ்மார்ட்போன் தற்போது விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. ரியல்மி XT ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட வகையின் முந்தைய விலை – ரூ.15,999
  2. ரியல்மி XT ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட வகையின் பழைய விலை –  ரூ.14,999
  3. ரியல்மி XT ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட வகையின் முந்தைய விலை – ரூ.16,999
  4. ரியல்மி XT ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட வகையின் பழைய விலை –  ரூ.15,999
  5. ரியல்மி XT ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வகையின் முந்தைய விலை- ரூ.18,999
  6. ரியல்மி XT ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வகையின் பழைய விலை- ரூ.17,999
1000 ரூபாய் விலைகுறைப்பு செய்யப்பட்ட ரியல்மி XT ஸ்மார்ட்போன்!!

ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் எச்டி பிளஸ் சூப்பர் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1080×2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

இது ஹைப்பர்போலா லைட் எஃபெக்டுடன் புதிய ஐடி வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 64எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி வைடு ஆங்கிள் கேமரா, 2எம்பி மேக்ரோ கேமரா, 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 712எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டுள்ளது, இது ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக்கூடியதாக உள்ளது, இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 20வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

விற்பனையைத் துவக்கிய விவோ யு20 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனுக்கு கிடைத்துள்ள சலுகைகள்!!

TechNews Tamil

அறிமுகம் ஆகவுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ42 5ஜி ஸ்மார்ட்போன்.!

TechNews Tamil