Mobile

நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000 விலைக்குறைப்பு!

எச்எம்டி குளோபல் நிறுவனமானது நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு தற்போது விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்து.

  1. நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனின் பழைய விலை- ரூ.8,199
  2. நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனின் புதிய விலை- ரூ.7,199

நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.2 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது, 720 x 1520 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை  இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது.

நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000 விலைக்குறைப்பு!

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 12என்எம் பிராசஸர் உடன் பவர்  ஜிஇ-கிளாஸ் ஜிபியு வசதி கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

மேலும் கேமராவைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி செகன்டரி கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது, மேலும் முன்புறத்தில் 5எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

இந்த நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது, மேலும் இணைப்பு விருப்பத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் வைஃபை, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.0 உள்ளிட்ட போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமானது ஓப்போ ஏ12 எஸ் ஸ்மார்ட்போன் !!

TechNews Tamil

தைவானில் அறிமுகம் ஆனது HTC டிசயர் 20+ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

பப்ஜி விளையாட மட்டுமே ரிலீஸான Vivo Z1 Pro ஸ்மார்ட்போன்!

TechNews Tamil