Mobile

1000 ரூபாய் விலைகுறைப்பு செய்யப்பட்ட மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன்!

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகமானது. தற்போது இந்த ஸ்மார்ட்போனுக்கு விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் வலைதளத்தில் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. மோட்டோ ஜி8 பிளஸ் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போனின் பழைய விலை- ரூ.13,999
  2. மோட்டோ ஜி8 பிளஸ் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போனின் பழைய விலை- ரூ.12,999

இந்த ஸ்மார்ட்போன் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் கொண்ட எல்சிடி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

1000 ரூபாய் விலைகுறைப்பு செய்யப்பட்ட மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன்!

இந்த ஸ்மார்ட்போனுக்கு 1080×2280 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதி கொண்டுள்ளது.

மேலும் இது அட்ரினோ 610ஜிபியு வசதி கொண்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளம் கொண்டு இயங்குவதாய் உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி கேமரா, 16எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 5எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றைக் கொண்டுள்ளது.

 மேலும் முன்புறத்தில் 25எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது.  

மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன் 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. மேலும் இது வைஃபை,டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி போன்ற இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

Related posts

பிலிப்பைன்ஸில் அறிமுகமானது விவோ 19 நியோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஆகஸ்ட் 28-ல் ஓப்போ ரெனோ 2, ரெனோ 2Z மற்றும் ரெனோ 2F!

TechNews Tamil

விறுவிறுப்பான விற்பனை: விவோ இசெட்1 எக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ. 4000 தள்ளுபடி!!

TechNews Tamil