Gadgets

சீனாவில் அறிமுகமாகியுள்ளது ஆர்ஹெச்ஏ ட்ரூகனெக்ட் 2 வயர்லெஸ் இயர்பட்ஸ்!!

ஆர்ஹெச்ஏ ஹெட்போன் நிறுவனம் சீனாவில் ட்ரூகனெக்ட் 2 ட்ரூ என்ற வயர்லெஸ் இயர்பட்ஸினை அறிமுகம் செய்து உள்ளது. இந்த இயர்பட்ஸ் ஆனடு 44 மணி நேர பேட்டரி லைஃப் கொண்டுள்ளது, மேலும் இது ப்ளூடூத் 5.0, ஐபி55 சான்று, கேபாசிட்டி டச் கண்ட்ரோல்கள், டூயல் மைக்ரோபோன்கள் போன்ற சிறப்புமிக்க அம்சங்களைக் கொண்டுள்ளது.

இந்த புதிய ட்ரூகனெக்ட் 2 வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் ஆனது 6எம்எம் டைனமிக் டிரைவர்கள் கொண்டதாகவும், மேலும் ஆடியோ அனுபவத்தை மேம்படுத்துவதாகவும் உள்ளது. மேலும் ப்ளூடூத் 5.0 தொழில்நுட்ப வசதி கொண்டதாகவும் உள்ளது. இந்த ப்ளூடுத் வசதியானது சீரான இணைப்பை வழங்குவதாக உள்ளது.

சீனாவில் அறிமுகமாகியுள்ளது ஆர்ஹெச்ஏ ட்ரூகனெக்ட் 2 வயர்லெஸ் இயர்பட்ஸ்!!

 மேலும் இதில் நாய்ஸ் ரெட்யூசிங் மைக் தொழில்நுட்பம் உள்ளது, இந்த இயர்பட்ஸ் ஆனது ஐபி55 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளதாகவும், மேலும் மியூசிக் பிளேபேக், வால்யூம் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.

ஆர்ஹெச்ஏ ட்ரூகனெக்ட் 2 வயர்லெஸ் இயர்பட்ஸ் ஒருமுறை சார்ஜ் செய்தால் 9 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் இது சார்ஜிங் கேஸ் சேர்க்கும் போது 35 மணி நேரத்திற்கு பேக்கப் வசதியினைக் கொண்டுள்ளது.

Related posts

இந்தியாவில் களமிறங்கிய அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2 மினி ஸ்மார்ட்வாட்ச் மாடல்!!

TechNews Tamil

இந்தியாவில் அறிமுகமானது மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ்!!

TechNews Tamil

சியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள மி QLED ஸ்மார்ட் டிவி!

TechNews Tamil