Information Technology

களைகட்டுகிறது பிளிப்கார்ட்டில் குடியரசு தின விற்பனை!

பிளிப்கார்ட்டில் குடியரசு தின விற்பனையானது, ஜனவரி 19 முதல் ஜனவரி 22 வரை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனையில் பல நிறுவன்ங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு ஆஃபர்கள் வழங்கப்பட்டுள்ளது.

1., Redmi 8A ஸ்மார்ட்போன்= ரூ. 6,499 த்தில் இருந்து ரூ. 5,999

2. Motorola One Action ஸ்மார்ட்போன்= ரூ. 10,999 த்தில் இருந்து ரூ. 8,999

களைகட்டுகிறது பிளிப்கார்ட்டில் குடியரசு தின விற்பனை!

3. iPhone 7 32GB ஸ்டோரேஜ் ஸ்மார்ட்போன்= ரூ. 27,999 த்தில் இருந்து ரூ. 24,999

4. Realme 3 ஸ்மார்ட்போன்= ரூ. 7,999 த்தில் இருந்து ரூ. 6,499

5. Motorola One Vision 128GB ஸ்டோரேஜ் ஸ்மார்ட்போன்= ரூ. 14,999 த்தில் இருந்து ரூ. 13,999

6. Lenovo A6 Note 3GB RAM + 32GB ஸ்டோரேஜ்  ஸ்மார்ட்போன்= ரூ. 7,999 த்தில் இருந்து ரூ. 5,499

7. Moto e6s 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் ஸ்மார்ட்போன்= ரூ. 6,999 த்தில் இருந்து ரூ. 5,999

.8. Lenovo K10 Note ஸ்மார்ட்போன்= ரூ. 11,999 த்தில் இருந்து ரூ. 8,999

9. Asus 5Z  8GB RAM + 256GB ஸ்டோரேஜ் ஸ்மார்ட்போன்= ரூ. 21,999 த்தில் இருந்து ரூ.18,999

10. Asus Max M2 – ஸ்டோரேஜ்  ஸ்மார்ட்போன்= ரூ. 7,999 த்தில் இருந்து ரூ. 6,499

Related posts

அதிரடியாக என்சிஎப் கட்டணத்தை குறைத்துள்ள டாடா ஸ்கை!!

TechNews Tamil

999 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்திய பிஎஸ்என்எல்!

TechNews Tamil

கொரானோ வைரஸால் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா ரத்து!!

TechNews Tamil