ஒப்போ நிறுவனம்
தனது ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன் மாடலை வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி
அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒப்போ 2 ஸ்மார்ட்போன் மாடல் இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
ஒப்போ ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் அம்சங்கள்:
டிஸ்பிளேயானது 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (2340×1080 பிக்சல்) கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்புடன் உள்ளது. சிப்செட்டானது ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 710 10என்.எம் உடன் அட்ரினோ 616ஜிபியு கொண்டு உள்ளது.

ரேம் 8ஜிபி/6ஜிபி என்ற அளவில் உள்ளது. மெமரியானது 128ஜிபி/256ஜிபி ஆகும். ரியர் கேமராவானது 48எம்பி பிரைமரி கேமரா+ 5எம்பி இரண்டாவது பிரைமரி கேமராவையும் கொண்டுள்ளது.
பேட்டரியானது 3765எம்ஏஎச் டூயல் 4ஜி வோல்ட்இ,வைபை, ப்ளூடூத்,யு.எஸ்.பி. டைப்-சி 3.5 எம்.எம் என்ற அளவில் உள்ளது.
இந்த அம்சங்கள்
ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போனின்
முந்தைய மாடம் அம்சமாகும். இதனால் தற்போதைய போனில், இதைவிட சிறப்பான அம்சங்கள் கட்டாயம் இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.