TikTok நிறுவனம் Smartisan Jianguo Pro 3 aka Nut Pro 3 என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.
1. Smartisan Jianguo Pro 3 aka Nut Pro 3 இன் 8GB + 128GB வகையின் விலை – ரூ. 29,000
2. Smartisan Jianguo Pro 3 aka Nut Pro 3 இன் 8GB + 256GB வகையின் விலை – ரூ. 32,000
3. Smartisan Jianguo Pro 3 aka Nut Pro 3 இன் 12GB + 256GB வகையின் விலை – ரூ. 36,000

இந்த ஸ்மார்ட்போன், Smartisan OS 7 கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது. மேலும் இது 6.39 இஞ்ச் Full-HD உடன் 1080 x 2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும், AMOLED டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது.
மேலும் இது, Snapdragon 855+ processor கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது. இது, Smartisan Jianguo Pro, quad rear கேமரா போன்றவற்றையும் கொண்டுள்ளது.
மேலும் Sony IMX586 சென்சார், 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 13 மெகாபிக்சல் வைடு ஆங்கிள் கேமரா, 8 மெகாபிக்சல் டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா, 20 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
4G LTE, Bluetooth v5.0, Wi-Fi a/b/g/n/ac, GPS, மற்றும் Wi-Fi Direct போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இது 4,000mAh பேட்டரி கொண்டதாக உள்ளது.