Mobile

வெளியானது ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்!!!

சியோமி நிறுவனத்தின் ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  1. ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வகையின் விலை – ரூ. 29,999
  2. ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வகையின் விலை – ரூ. 33,999

இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் 26 ஆம் தேதி முதல் ஃப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைதளங்களில் விற்பனை ஆகும்.

வெளியானது ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்!!!

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.55 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது. மேலும் அது ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் கொண்டு இயங்கும் தன்மையானது.

ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு பை மற்றும் கலர் ஒ.எஸ். கொண்டு இயங்கக் கூடியது.

கேமராவைப் பொறுத்தவரை 64 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 13 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 2 எம்.பி. டெப்த் கேமரா, 16 எம்.பி. செல்ஃபி கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு வசதியினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கொண்டுள்ளது.

4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.

Related posts

மற்றுமொரு வண்ணத்தில் வரவுள்ள Redmi Note 8 Pro!!

TechNews Tamil

அறிமுகமானது ஹானர் 9 எக்ஸ் லைட் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

மலிவான விலையில் வாங்க கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்!

TechNews Tamil