கூகுளின் செயலிகளில் ஒன்றான ஜூம் செயலியானது மற்ற காலங்களைவிட கொரோனாவால் உலகம் ஸ்தம்பித்துள்ள நிலையில் அதிக பயன்பாட்டினைக் கொண்டு இருந்தது, இந்த செயலி மூலம் பொதுவாக அனைவரும் வீடியோ காலிங்க் செய்து பேசி வந்தனர்.
இது சாதாரண நபர்களின் பயன்பாடாக மட்டும் அல்லாது, கார்ப்பரேட்டுகளிலும் உரையாடல்களை மேற் கொள்ள பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆன்லைன் மூலம் கற்பிக்க நினைப்போர் இதன்மூலமே கற்பித்து வந்தனர்.

ஆனால் ஜூம் வீடியோ சந்திப்புகளில், பாதுகாப்பின்மை அபாயம் நிலவியதால், ஜூம் செயலிக்கு பலநாடுகளில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சமீபத்தில் பாதுகாப்பு பிரச்சினைக்கு தீர்வு கண்டுவருவதாக ப்ளிப்கார்ட் தரப்பில் கூறப்பட்டு இருந்தது.
அதாவது AES 256-bit GCM தரத்திற்கு மேம்படுத்தப்படுவதாகவும் கூறி இருந்தது. தற்போது ஜூம் செயலியில் விர்ச்சுவல் மீட்டிங்ஸ் அம்சம் வெளியாகவுள்ளது. அதாவது வீடியோ கால் பேசும் போது அலுவலகத்தில் இருக்கும் அனுபவத்தைக் கொடுக்கும் வகையில் அந்த அம்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் புதிதாக நாய்ஸ் செட்டிங் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜூம் வீடியோ செட்டிங்ஸ் பகுதியில் லைட்டிங் மற்றும் பேக்கிரவுண்ட்டை மாற்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.