Release of OnePlus Nord 2D smartphone in Europe
Mobile

ஐரோப்பாவில் ஒன்பிளஸ் நோர்ட் 2டி ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஒன்பிளஸ் நிறுவனம் தற்போது ஒன்பிளஸ் நோர்ட் 2டி ஸ்மார்ட்போனை ஐரோப்பாவில் வெளியிட்டு உள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் 2டி ஸ்மார்ட்போன் 6.43 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் 2டி ஸ்மார்ட்போன் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 1300 சிப்செட் வசதி கொண்டுள்ளது.

இயங்குதளம் என்று கொண்டால் Oxygen OS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட் 2டி ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமமரி வசதி கொண்டுள்ளது.

கேமரா அளவாக ஒன்பிளஸ் நோர்ட் 2டி ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 50எம்பி Sony IMX766 பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி மோனோக்ரோம் சென்சார் மற்றும் முன்புறத்தில் 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் 2டி ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஎச் பேட்டரியுடன் 80 வாட் 80W SuperVOOC சார்ஜிங் ஆதரவு, 50 வாட் AirVOOC வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட்,என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.

Related posts

ரீஜார்ஜ் உடன் ஜியோ போன் தீபாவளி 2019 சலுகை!!

TechNews Tamil

சர்வதேச சந்தையில் அறிமுகமானது சந்தையில் போக்கோ எஃப்2 ப்ரோ!!

TechNews Tamil

ஸ்விட்சர்லாந்தில் அறிமுகமானது விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil