Gadgets

வெளியானது ரெட்மி நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச்!!

ரெட்மி நிறுவனம் மொபைல் போன், ஸ்மார்ட் டிவி மற்று இதர எலெக்ட்ரானிக் பொருட்களைத் தயாரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அந்தவகையில் தற்போது அதன் முதல் ஸ்மார்ட்வாட்ச்சினை அறிமுகம் செய்துள்ளது.

இந்த முதல் ஸ்மார்ட்வாட்ச் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம். ரெட்மி வாட்ச் மாடல் சதுரங்க வடிவத்தினையும் வலது புறத்தில் பட்டன் வசதியினையும் கொண்டுள்ளது.

மேலும் இது, 5 ஏடிஎம் சான்றுடன் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியினைக் கொண்டு இருக்கிறது. மேலும் இது இதய துடிப்பு சென்சார், 120 வாட்ச் பேஸ்களை சப்போர்ட் செய்யும் வசதியினைக் கொண்டுள்ளது. 

வெளியானது ரெட்மி நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச்!!

இந்த ஸ்மார்ட்வாட்ச் 7 ஸ்போர்ட் மோட்கள், என்எப்சி வசதி, அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் நோட்டிபிகேஷன் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் ரெட்மி வாட்ச் மாடல் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 230 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் அதிகபட்சம் 12 நாட்கள் வரை பேக்கப் கொண்டதாகவும் இருக்கும்.

ரெட்மி வாட்ச் எலிகண்ட் பிளாக், இன்க் புளூ மற்றும் ஐவரி வைட் போன்ற நிறங்களில் வெளியாகியுள்ளது.

Related posts

அறிமுகமானது சாம்சங்கின் 4 கே மற்றும் 8 கே கியூஎல்இடி டிவிக்கள்

TechNews Tamil

அறிமுகமானது ஏசர் ஸ்விப்ட் 3 நோட்புக் லேப்டாப்!

TechNews Tamil

சாதாரணடிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்றும் சியோமியின் Mi Box 4 SE மற்றும் Mix Box S!!

TechNews Tamil