சியோமி நிறுவனத்தின் ரெட்மி ரெட்மி நோட் 8 ப்ரோ, ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி 8 ஸ்மார்ட்போன்கள் தற்போது ஃபிளாஷ் விற்பனையை முடித்து ஓப்பன் சேலினை துவக்கியுள்ளது.
1. ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை – ரூ. 14,999
2. ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் விலை – ரூ. 9,999
3. ரெட்மி 8 ஸ்மார்ட்போனின் விலை – ரூ. 7,999
மேலும் இந்த விற்பனையானது அமேசான், ப்ளிப்கார்ட், மி போன்ற இணையதளங்களிலும் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் விற்பனையினைத் துவக்கியுள்ளது.

ரெட்மி நோட் 8 ப்ரோ:
-6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன்
-ஹெச்.டி.ஆர். வசதி
-மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர்
– 64 எம்.பி. பிரைமரி கேமரா,
-120 அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்,
-2 எம்.பி. டெப்த் சென்சார்,
-2 எம்.பி. கேமரா
-20 எம்.பி. செல்ஃபி கேமரா
– 3டி வளைந்த கிளாஸ் பேக்
-கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
ரெட்மி நோட் 8 :
-6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன்,
-ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்,
– 48 எம்.பி. பிரைமரி கேமரா,
-8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்,
-2 எம்.பி. டெப்த் சென்சார்,
– 2 எம்.பி. மேக்ரோ சென்சார்
-13 எம்.பி. செல்ஃபி கேமரா.
ரெட்மி 8 ஸ்மார்ட்போன்:
– 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டாட் நாட்ச் டிஸ்ப்ளே,
-கார்னிங் கொரில்லா கிளாஸ் 5,
-ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர், –
-12 எம்.பி. பிரைமரி கேமரா,
– 2 எம்.பி. டெப்த் கேமரா,
-8 எம்.பி. செல்ஃபி கேமரா