Mobile

அறிமுகமாகத் தயாராக உள்ள ரெட்மி நோட் மற்றும் ரெட்மி நோட் 9ப்ரோ!

சியோமி நிறுவனம் நாளை ரெட்மி நோட் 9 மற்றும் ரெட்மி நோட் 9ப்ரோ மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.

மேலும் இந்த ரெட்மி நோட் 9சீரிஸ் ஸ்மார்ட்போன் மீடியாடெக்கின் டைமன்சிட்டி 800 எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டு அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக இருக்கும்.

மேலும் இந்த 9 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் குவாட் ரியர் கேமரா அமைப்புகளைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

அறிமுகமாகத் தயாராக உள்ள ரெட்மி நோட் மற்றும் ரெட்மி நோட் 9ப்ரோ!

ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் ஹை ரெஃப்ரெஷ் கொண்ட டிஸ்பிளேவினைக் கொண்டிருக்கும்.  இந்த ரெட்மி நோட் 9ப்ரோ ஸ்மார்ட்போன் 30W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

மெமரியினைப் பொறுத்தவரை 64ஜிபி/128ஜிபி மெமரி கொண்டதாகவும் மற்றும் 4ஜிபி/6ஜிபி ரேம் வசதிகள் கொண்டதாக உள்ளது.

இது 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் இருக்கும் என்று தெரிகிறது.

மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, ஜிபிஎஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

முன்பதிவினைத் துவக்கிய Realme X2 Pro!!

TechNews Tamil

ஜூலை 20 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அமேசான் மன்த் எண்டு சேல் – மேலும் அதிரடிக்கும் தள்ளுபடி!!

TechNews Tamil