Mobile

ஜூலை 20 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன்!!

ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் ஜூலை 20 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நோட் 9 ஸ்மார்ட்போன் மாடல் 6.53 இன்ச் மாடல்கள் கொண்டதாக உள்ளது. மேலும்  இந்த ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆனது 6.53 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 1080 x2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் பாதுகாப்பு வசதியினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

ஜூலை 20 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன்!!

மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர் வசதி கொண்டதாகவும், மேலும் ஆண்ட்ராய்டு 10 உடன் MIUI 11 ஆதரவு கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி செகன்டரி சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினையும், மேலும் முன்புறத்தில் 13எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரையில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டதாகவும், மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இந்த ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் 5020எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது, மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை  ப்ளூடூத் 5, என்எப்சி, வைஃபை 802.11,யூ.எஸ்.பி டைப்-சி, 3.5மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

5 கேமரா கொண்ட நோக்கியாவின் புது மாடல் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

பட்ஜெட் விலையில் தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ரூ.1,334 என்ற மாதத் தவணையில் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil