Mobile

சீனாவில் இன்னும் 6 நாட்களில் களம் இறங்கவுள்ள ரெட்மி நோட் 9 5ஜி ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ரெட்மி நிறுவனம் ரெட்மி நோட் 9 5 ஜி ஸ்மார்ட்போனை நவம்பர் 26 ஆம் தேதி சீனாவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரெட்மி நோட் 9 5 ஜி ஸ்மார்ட்போன் எம்ஐ10டி லைட் மாடலை அடிப்படையாக கொண்டு இருக்கலாம் என்று தெரிகிறது. இந்த ஸ்மாரட்போன் குவால்காம் மற்றும் மீடியா டெக்கின் புதியவகையிலான சிப்செட்களினைக் கொண்டதாக இருக்கும்.

இது ஸ்னாப்டிராகன் 750 ஜி சிப்செட் மற்றும் 8ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்றும், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தினைக் கொண்டிருக்கும், மேலும் இது 6.67 இன்ச் முழு எச்டிப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளேவினைக் கொண்டிருக்கும்.

சீனாவில் இன்னும் 6 நாட்களில் களம் இறங்கவுள்ள ரெட்மி நோட் 9 5ஜி ஸ்மார்ட்போன்!!

இது பஞ்ச் ஹோல் கட்அவுட் அமைப்பினையும், மேலும் கேமராவினைப் பொறுத்தவரை 16 எம்பி கேமரா, 108 மெகாபிக்சல் கேமரா, 48 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா மற்றும் 13 மெகாபிக்சல் முன்புற கேமரா கொண்டு இருக்கும் என்று இருக்கும் கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் 4820 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் கொண்டு இருக்கும். பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் கொண்டு இருக்கும்.

இது 6.53 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் டைமன்ஷன் 800 யூ சிப்செட் கொண்டு இருக்கும் என்று இருக்கும் என்று தெரிகிறது.

Related posts

ஜப்பானில் அறிமுகமாகியுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ 41 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அக்டோபர் 10 இல் லண்டனில் அறிமுகமாகவுள்ள ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 நியோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil