Mobile

பட்ஜெட் விலையில் அறிமுகமான ரெட்மி நோட் 8!

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 8 தொடர் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இன்று அறிமுகம் ஆனது.

  1. ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு வகையின் விலை – ரூ. 9,999
  2. ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு வகையின் விலை – ரூ.12,999

இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் க்வாட் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. அதில் 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா சென்சார், 8 மெகாபிக்சல் அளவிலான அல்ட்ரா-வைட் கேமரா லென்ஸ், 2 மெகாபிக்சல் அளவிலான டெப்த் சென்சார், மேக்ரோ லென்ஸ் போன்ற அனைத்தையும் கொண்டுள்ளது.

பட்ஜெட் விலையில் அறிமுகமான ரெட்மி நோட் 8!

முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் அளவிலான செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

இது 6.3 இன்ச் அளவிலான முழு எச்டி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, மேலும் இது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 665 SoC மூலம் இயங்கும் தன்மையானது.

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டை 512 ஜிபி வரை மெமரி நீட்டிக்கலாம்.

திய ரெட்மி நோட் 8, 4000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

இது ரெட்மி நோட் 8 ஆனது ஐஆர் பிளாஸ்டர், டைப்-சி சார்ஜிங் போர்ட் மற்றும் 3.5 மிமீ ஹெட்ஜாக் போன்றவைகளும் அணுக கிடைக்கிறது.

Related posts

அறிமுகமானது ஒப்போ ரெனோ 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது ஹுவாய் பி40 லைட் இ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

சர்வதேச சந்தையில் டெக்னோ ஸ்பார்க் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

TechNews Tamil