சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000 வரை எக்சேஞ்ச் வசதி வழங்கப்பட்டுள்ளது
- ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு வகையின் விலை – ரூ. 9,999
- ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு வகையின் விலை – ரூ.12,999

இந்த
ஸ்மார்ட்போன்
பின்புறத்தில் க்வாட் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. அதில் 48 மெகா பிக்சல் கொண்ட
பிரைமரி கேமரா, 8 மெகா பிக்சல் கொண்ட
வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா, 2 மெகா பிக்சல் கொண்ட
மேக்ரோ லென்ஸ் கேமரா, 2 டெப்த் சென்சார்
போன்ற அனைத்தையும் கொண்டுள்ளது.
முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் அளவிலான செல்பீ
கேமராவினைக்
கொண்டுள்ளது.
இது 6.3 இன்ச் அளவிலான முழு எச்டி
டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, மேலும் இது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 665 SoC மூலம் இயங்கும் தன்மையானது.
மைக்ரோ
எஸ்டி கார்டு ஸ்லாட்டை 512 ஜிபி வரை மெமரி நீட்டிக்கலாம்.
ரெட்மி
நோட் 8, 4000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
இது ரெட்மி நோட் 8 ஆனது ஐஆர் பிளாஸ்டர், டைப்-சி சார்ஜிங் போர்ட்
மற்றும் 3.5
மிமீ
ஹெட்ஜாக் போன்றவற்றினைக்
கொண்டுள்ளது.