Mobile

மீண்டும் விற்பனையைத் துவக்கிய Redmi Note 8 Pro!

சியோமி நிறுவனம் அதன் Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனை அக்டோபர் மாதம் வெளியிட்டது,

Redmi Note 8 Pro இன்று இந்தியாவில் Amazon India, Mi.com மற்றும் Mi Home stores மூலம் விற்பனையை மீண்டும் துவக்கியுள்ளது.

  1. Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி வகையின் விலை – ரூ. 14,999
  2. Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி வகையின் விலை – ரூ. 15.999
  3. Redmi Note 8 Pro  ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி வகையின் விலை – ரூ. 17.999

இந்த ஸ்மார்ட்போன் Android Pie அடிப்படையிலான MIUI 10 கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது. மேலும் இது 6.53 இஞ்ச் full-HD உடன் 1080×2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.

மீண்டும் விற்பனையைத் துவக்கிய Redmi Note 8 Pro!

மேலும் இது octa-core MediaTek Helio G90T SoC மூலம் இயங்கக் கூடியதாக உள்ளது. இது கேமராவைப் பொறுத்தவரை 8 மெகாபிக்சல் வைடு ஆங்கிள் கேமரா மற்றும்,  2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ், 64-megapixel முதன்மை சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

முன்புறத்தில், 20 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.

 இது  NFC, USB Type-C port, 3.5mm audio jack போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 4,500mAh பேட்டரி சக்தியூட்டக் கூடியதாக உள்ளது. 

Related posts

அறிமுகமானது விவோ நிறுவனத்தின் Vivo Y1s ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ரியல்மி நிறுவனம் வெளியிட்டுள்ள ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஐரோப்பாவில் வெளியான ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil