Mobile

தற்போது Twilight Orange நிறத்தில் Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன்!!

சியோமி நிறுவனத்தின் Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன் ஆனது புதிய கலர் வகையிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது Twilight Orange என்ற நிறத்தில் ஒரு ஸ்மார்ட்போன் மாடலை வெளியிட்டுள்ளது.

அதாவது 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் மற்றும் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வகைகள் இந்த நிறத்தில் வெளிவந்துள்ளன.

இந்த ஸ்மார்ட்போன் Android Pie அடிப்படையிலான MIUI 10 கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது. மேலும் இது 6.53 இஞ்ச் full-HD உடன் 1080×2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.

தற்போது  Twilight Orange நிறத்தில் Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன்!!

மேலும் இது octa-core MediaTek Helio G90T SoC மூலம் இயங்கக் கூடியதாக உள்ளது. இது கேமராவைப் பொறுத்தவரை 8 மெகாபிக்சல் வைடு ஆங்கிள் கேமரா மற்றும்,  2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ், 64-megapixel முதன்மை சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

முன்புறத்தில், 20 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.

 இது  NFC, USB Type-C port, 3.5mm audio jack போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 4,500mAh பேட்டரி சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.

Related posts

செப்டம்பர் 13 ஆம் தேதி அறிமுகம் ஆகவுள்ள Realme XT!

TechNews Tamil

தயார்நிலையில் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

Samsung Galaxy A70s க்கு ஜியோ மற்றும் ஏர்டெல் வழங்கும் ஆஃபர்கள்!

TechNews Tamil