ஜியோமி நிறுவனம் Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனை அக்டோபர் 16 ஆம் தேதி இந்தியாவில் வெளியிட உள்ளது.
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் நடக்கும் போது இது விற்பனையைத் துவக்கலாம் என்று தெரிகிறது.
- Redmi Note 8 Pro 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க மெமரி வகையின் விலை- ரூ. 14,000
- Redmi Note 8 Pro 6 ஜிபி + 128 ஜிபி உள்ளடக்க மெமரி வகையின் விலை – ரூ. 16,000
- Redmi Note 8 Pro 8 ஜிபி + 128 ஜிபி உள்ளடக்க மெமரி வகையின் விலை – ரூ .18,000

இந்த ஸ்மார்ட்போன் Android Pie அடிப்படையிலான MIUI 10 இயங்குதளம் கொண்டு இயங்குகிறது, 6.53-inch full-HD உடன் 1080×2340 பிக்சல்கள் வசதியினைக் கொண்டுள்ளது.
கேமிங் அனுபவத்தை சிறப்பாகத் தர திரவ குளிரூட்டும் ஆதரவையும் கொண்டுள்ளது.
Redmi Note 8Pro, 64 மெகாபிக்சல் பிரதான கேமரா கொண்ட நிறுவனத்தின் முதல் போன் ஆகும். இதில் 8 மெகாபிக்சல் wide-angle shooter and two 2-megapixel cameras போன்ற கேமரா அமைப்பால் பிரதான ஷூட்டர் இணைக்கப்பட்டுள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை முன்பக்கத்தில், 20 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.
இது 18W fast charging, USB Type-C port,போன்ற இணைப்பு ஆதாரங்களையும் இது 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.