சியோமி நிறுவனத்தின் இரண்டு மொபைல்களான Redmi Note 8 Pro மற்றும் Redmi Note 8 இரண்டும் அக்டோபர் 25 ஆம் தேதி மீண்டும் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
- Redmi Note 8 Pro 6GB + 64GB உள்ளடக்க வகையின் விலை- ரூ.14,999
- Redmi Note 8 Pro 6GB + 128GB உள்ளடக்க வகையின் விலை- ரூ. 15,999
- Redmi Note 8 Pro top-end 8GB + 128GB உள்ளடக்க வகையின் விலை- ரூ. 17,999
- Redmi Note 8, 4GB + 64GB உள்ளடக்க வகையின் விலை- ரூ. 9,999
- Redmi Note 8 high-end 6GB + 128GB உள்ளடக்க வகையின் விலை- ரூ. 12,999

Redmi Note 8 Pro Android Pie MIUI 10 இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. இது 6.53-inch
full-HD டிஸ்பிளேவினைக் கொண்டது, மேலும் இது
1080×2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.
முன்பக்கத்தில், 20 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. இது 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
Redmi Note 8 ஸ்மார்ட்போன் MIUI 10 உடன் Android Pie இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. இது 6.39-inch full-HD டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.
மேலும் இது 1080×2280 பிக்சல்கள் தீர்மானத்தைக் கொண்டுள்ளது. இது octa-core Qualcomm Snapdragon 665 processor கொண்டு இயங்குகிறது.
இது 4,000mAh பேட்டரி கொண்டதாக உள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் Amazon.in, Mi. com மற்றும் Mi Home stores வழியாக அக்டோபர் 25 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது.