Mobile

டிஜிட்டல் கேமிராவுடன் போட்டியிடும் ரெட்மி நோட் 8 Pro!

ரெட்மி நோட் 8 Pro பற்றிய ஒரு டீஸர் வெளியாகி மக்களை குஷிப்படுத்தியுள்ளது. அந்த டீஸரில் புகைப்படத்தை 25 முறை பெரிதாக்கும்போது கூட ஸ்மார்ட்போனில் ஹேர் லெவல் தெளிவாக உருவாக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 இதன்மூலம் ரெட்மி நோட் 8 Pro ஸ்மார்ட்போன் வரவிருக்கும் அதிக ஜூம் திறன் கொண்ட ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பது தெரிகிறது.

ரெட்மி நோட் 8 Pro வில் உள்ள 64 மெகாபிக்சல் சென்சார் 25x ஜூம் திறன் பலரையும் கவர்ந்துள்ளது. ஏறக்குறைய டிஜிட்டல் கேமிரா அளவு தெளிவினை இந்த ஸ்மார்ட்போன் 25 முறை பெரிதாக்கும்போது கூட காட்டும். .

டிஜிட்டல் கேமிராவுடன் போட்டியிடும் ரெட்மி நோட் 8 Pro!

64 மெகாபிக்சல் கேமராவால் 9248×6936 பிக்சல் தெளிவான படங்கள் எடுக்க முடியும் என்பதால் இனி டிஜிட்டல் கேமிராக்களுக்கான தேவை குறையவே செய்யும்.

ரெட்மி நோட் 8 Pro ஹீலியோ ஜி 90 டி செயலி மூலம் இயக்கப்படுகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 8 Pro மற்றும் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் 29-ல் சீனாவில் அறிமுகமாகவுள்ளது.

Related posts

சீனாவில் வெளியான ஹானர் எக்ஸ்20 எஸ்இ ஸ்மார்ட்போன் அறிமுகம்!

TechNews Tamil

இந்தியாவில் அறிமுகமானது டெக்னோ ஸ்பார்க் 5 ப்ரோ!

TechNews Tamil

நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா 6.4 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் வெளியீடு!!

TechNews Tamil