Mobile

இந்தியாவில் ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ரெட்மி நிறுவனம் தற்போது இந்தியாவில் ரெட்மி நோட் 11டி 5ஜி ஸமார்ட்போனை வெளியிட்டு உள்ளது.

இந்த ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் ஃபுல் எச்டி எல்சிடி டிஸ்பிளே,  90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் கொண்டுள்ளது.

Redmi Note 11T5G smartphone launched in India!

மேலும் ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 810 சிப்செட் வசதி கொண்டுள்ளது.

இயங்குதளம் என்று கொண்டால் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

ரெட்மி நோட் 11டி 5ஜி 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியினைக் கொண்டுள்ளது.

ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் கேமரா அளவாக பின்புறத்தில் 50எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி வைடு ஆங்கிள் சென்சார் மற்றும் 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக 5ஜி, வைஃபை 6, புளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமானது நோக்கியா 150 டூயல் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

புத்தாண்டை ஒட்டி வெளியாகவுள்ள கேலக்ஸி எஸ்10 லைட்!!

TechNews Tamil

விரைவில் அறிமுகமாகும் மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன்!

TechNews Tamil