Mobile

சிறப்பான அம்சங்களுடன் ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 LCD ஸ்கிரீன் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 அளவினைக் கொண்டதாக உள்ளது.

சிறப்பான அம்சங்களுடன் ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

மேலும் இது ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 7nm பிராசஸர், மாலி-G57 MC2 GPU கொண்டதாகவும், மெமரி அளவாக 4 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி (UFS 2.2) மெமரி, 6  ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.2) மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டதாக உள்ளது.

இயங்குதளம் என்று கொண்டால் ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12.5 கொண்டதாக உள்ளது.

கேமரா என்று கொண்டால் 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, மற்றும்  8 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 3.5mm ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ போன்றவற்றினையும் இணைப்பு ஆதரவாக டூயல் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.1 மற்றும் யுஎஸ்பி டைப் சி கொண்டதாக உள்ளது.

பேட்டரி என்று கொண்டால் 5000 எம்.ஏ.ஹெச் மற்றும்  18 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டதாக உள்ளது.

Related posts

மார்ச் 26 ஆம் தேதி அறிமுகம் ஆகிறது விவோ வி19 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்!

TechNews Tamil

இந்தியாவில் வெளியான விவோ Y53s ஸ்மார்ட்போன்!

TechNews Tamil