Mobile

சீனாவில் அறிமுகமாகிய ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ரெட்மி நிறுவனம் தற்போது ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டு உள்ளது.

ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே, 2,400 x 1,080 பிக்சல் தீர்மானம், மற்றும் 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் வசதி கொண்டுள்ளது.மேலும் இது 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது.

சீனாவில் அறிமுகமாகிய ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்!

ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் Dimensity 1100 SoC சிப்செட் வசதியைக் கொண்டதாகவும், MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டதாகவும் உள்ளது.

கேமரா என்று கொள்கையில் 64எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி வைடு லென்ஸ், 2எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 16எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.பேட்டரி என்று கொள்கையில் இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு என்று கொள்கையில் 5ஜி எஸ்ஏ /என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்டிஇ, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ, புளூடூத் 5.2, ஜிபிஎஸ் / க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, என்.எஃப்.சி 3.0 கொண்டுள்ளது.

Related posts

சீனாவில் அறிமுகமானது விவோ 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஒன்பிளஸ் 7 & ஒன்பிளஸ் 7 ப்ரோ மீது அசத்தலான தள்ளுபடி!

TechNews Tamil

அறிமுகமானது அசத்தலான ஹானர் எக்ஸ்10 5ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil