Uncategorised

சர்வதேச சந்தையில் வெளியாகிய ரெட்மி நோட் 10 5ஜி ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி நிறுவனம் தற்போது ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனை சர்வதேச சந்தையில் வெளியிட்டுள்ளது. இந்த ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரெட்மி நோட் 10 5G ஸ்மார்ட்போன் ஆனது  6.5 இன்ச் எப்எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே மற்றும் 1080×2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம் எனக் கொள்ளும்போது ரெட்மி நோட் 10 5G ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ஆதரவு மற்றும் கைரேகை சென்சாரினைக் கொண்டுள்ளது.

சர்வதேச சந்தையில் வெளியாகிய ரெட்மி நோட் 10 5ஜி ஸ்மார்ட்போன்!!

மெமரி அளவு எனக் கொண்டால் 4ஜிபி மற்றும் 64ஜிபி/128ஜிபி மெமரி அளவாகக் கொண்டுள்ளது. பிராசஸர்  வசதி என்னும்போது ஆக்டோ-கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ரெட்மி நோட் 10 5G ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ( MIUI 12) கொண்டுள்ளது.

கேமரா அமைப்பினைப் பொறுத்தவரை 48எம்பி பிரைமரி லென்ஸ்,  2எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி டெப்த் கேமரா மற்றும்  8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு எனக் கொண்டால் 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியினைக் கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவாக டூயல்ட் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி கொண்டுள்ளது.

Related posts

பிரான்சில் அசத்தலான ஹானர் மேஜிக் 4 லைட் ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

எல்ஜி நிறுவனத்தின் எல்ஜி டபிள்யூ 41 ஸ்மார்ட்போன் வெளியீடு!!

TechNews Tamil

இந்தியாவில் டிசம்பர் 4 ஆம் தேதி அறிமுகமாகவுள்ளது டெக்னோ போவா ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil