Gadgets

அசரவைக்கும் அம்சங்களுடன் ரெட்மி மேக்ஸ் 86 இன்ச் ஸ்மார்ட் டிவி வெளியீடு!!

ரெட்மி நிறுவனம் அதன் 86 இன்ச் அளவிலான ரெட்மி மேக்ஸ் ஸ்மார்ட் டிவி மாடலை சீனாவில் வெளியிட்டுள்ளது. இந்த 86 இன்ச் ரெட்மி மேக்ஸ் ஸ்மார்ட் டிவி குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

86 இன்ச் ரெட்மி மேக்ஸ் ஸ்மார்ட் டிவி 3840 × 2160 பிக்சல் தீர்மானம் (4கே), எல்இடி-backlit எல்சிடி பேனல் 120Hz refresh rate, 178° viewing angle போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் டிவி மாடலானது குவாட்-கோர் சிபியு, ஏஆர்எம் மாலி-ஜி52 எம்சி1 ஜிபியு சிப்செட் வசதி கொண்டுள்ளது.

அசரவைக்கும் அம்சங்களுடன் ரெட்மி மேக்ஸ் 86 இன்ச் ஸ்மார்ட் டிவி வெளியீடு!!

மெமரி அளவு எனக் கொண்டால் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் டிவி MIUI (TV 3.0) இயங்குதளம் கொண்டதாகவும் உள்ளது. மேலும் இது இணைப்பு ஆதரவு எனக் கொண்டால் வைஃபை, புளூடூத் 5.0, 2 x யூ.எஸ்.பி டைப்-ஏ போர்ட்கள், ஏவி, மூன்று எச்டிஎம்ஐ போர்ட்கள் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் டிவி Xiao Ai வாய்ஸ் அசிஸ்டெண்ட் மற்றும் இரண்டு ஸ்பீக்கர்கள் 25W அவுட்புட் கொண்டதாக உள்ளது.

Related posts

சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்த கேலக்ஸி வாட்ச் 3 மற்றும் கேலக்ஸி பட்ஸ் லைவ்!!

TechNews Tamil

இந்தியாவில் வெளியானது அவிட்டா காஸ்மோஸ் 2 இன் 1 லேப்டாப்!

TechNews Tamil

முதல் டேப்லெட்டை அறிமுகம் செய்த ஒப்போ. சிறப்பம்சங்களைக் கேட்டால் அசந்து போவீங்க!

TechNews Tamil