Mobile

சீனாவில் அக்டோபர் 27 ஆம் தேதி வெளியாகிறது ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போன்!!

ரெட்மி நிறுவனம் சீனாவில் ரெட்மி கே30எஸ் மாடலினை  அக்டோபர் 27 ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரெட்மி மி 10டி ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் வெள்ளி வண்ணங்களில் வெளியாக உள்ளதாகத் தெரிகின்றது. சியோமி மி 10டி ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் அளவிலான புல் எச்டி உடனான 1,080×2,400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும், மேலும் டிஸ்ப்ளேயானது 20: 9 என்ற திரை விகித அளவுகளில் வெளியாகலாம்.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கண்ணாடி 5 பாதுகாப்பு வசதியினைக் கொண்டிருக்கும் என்று தெரிகின்றது. மேலும் இது ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC கொண்டிருக்கலாம்.

சீனாவில் அக்டோபர் 27 ஆம் தேதி வெளியாகிறது ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போன்!!

ரெட்மி மி 10டி ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 13 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் மேக்ரோ லென்ஸுடன் 5 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 20 மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார் கொண்டிருக்கும்.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 33W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5,000mAh பேட்டரி கொண்டு இருக்கலாம் என்று தெரிகின்றது.

Related posts

ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலை இதுதான்!!

TechNews Tamil

இரண்டே நாட்களில் அறிமுகமாகிறது சியோமி மி10 ப்ரோ!

TechNews Tamil

ஆரம்பமானது ரியல்மி 3i இன் விற்பனை!!

TechNews Tamil