Mobile

சீனாவில் அறிமுகம் ஆகியுள்ளது ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போன்!

சியோமி நிறுவனம் ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போனை இன்று வெளியிட்டு உள்ளது. இந்த ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் சில்வர் நிறங்களில் வெளியாகியுள்ளது. ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

மேலும் இது 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம், 144Hz refresh rate, எச்டிஆர் 10 பிளஸ் மற்றும் 20:9 என்ற திரைவிகிதத்தினைக் கொண்டுள்ளது.

ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் இது அட்ரினோ 650 ஜிபியு ஆதரவினைக் கொண்டுள்ளது.

சீனாவில் அறிமுகம் ஆகியுள்ளது ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போன்!

ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது,  

ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போன் கேமராவினைப் பொறுத்தவரை 64எம்பி பிரைமரி லென்ஸ், 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 5எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினையும், முன்பக்கத்தில் 20எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

மேலும் இது எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது.

ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளதாக உள்ளது, இது 33வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 5ஜி, வைஃபை 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.1, டூயல் 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

ரூ.36,990 விலையில் விற்பனைக்குக் கிடைத்துள்ள iQOO 3 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

சாம்சங் கேலக்ஸி A20s இன் அதிரவைக்கும் சிறப்பம்சங்கள்!

TechNews Tamil

அறிமுகமானது இன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil