Mobile

ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இதோ!!

சியோமி நிறுவனத்தின் ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக உள்ளது. சமீபத்தில் ரெட்மி கே30 மற்றும் ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் நமக்கு கிடைத்துள்ளன.

மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 6 ஜி.பி., 8 ஜி.பி. மற்றும் 10 ஜி.பி. மற்றும் இவற்றுடன் 64 ஜி.பி., 128 ஜி.பி. மற்றும் 256 ஜி.பி. மெமரி போன்றவற்றினைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இதோ!!

மேலும் இந்த ஸ்மார்ட்போன் M2001G7AC என்ற மாடல் எண் கொண்டிருக்கும், ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போனினைப் பொறுத்தவரை கேமரா அமைப்பில் பின்புறத்தில் 64 எம்.பி. பிரைமரி கேமராவினையும், 5 எம்.பி. மேக்ரோ லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார், 8 எம்.பி. கேமரா போன்றவற்றினைக் கொண்டிருக்கும்.

மேலும் முன்புறத்தில் 20 எம்.பி. மற்றும் 2 எம்.பி. என இரண்டு செல்ஃபி கேமராக்கள் உள்ளன.

Related posts

நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா 6.4 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் வெளியீடு!!

TechNews Tamil

அசர வைக்கும் அம்சங்களுடன் சீனாவில் அறிமுகமாகியுள்ள ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ரியல்மி நிறுவனம் வெளியிட்டுள்ளது ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil