Gadgets

வெளியானது ரெட்மி நிறுவனத்தின் இரண்டு வகையான வயர்லெஸ் இயர்போன்கள்!!

சியோமி நிறுவனம் தற்போது தற்போது சீனாவில் ரெட்மி சோனிக்பேஸ் வயர்லெஸ் இயர்போனின் நெக்பேண்ட் ப்ளூடூத் இயர்போன் மற்றும் ரெட்மி இயர்பட்ஸ் 2சி ட்ரூ வயர்லெஸ் ஹெட்செட் என்ற 2 மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

ரெட்மி சோனிக்பேஸ் வயர்லெஸ் இயர்போனின் சிறப்பம்சங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

ரெட்மி சோனிக்பேஸ் வயர்லெஸ் இயர்போன் ஆனது ப்ளூடூத் 5, டூயல் மைக்ரோபோன் கொண்டுள்ளது, மேலும் இது என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டுள்ளது.

வெளியானது ரெட்மி நிறுவனத்தின் இரண்டு வகையான வயர்லெஸ் இயர்போன்கள்!!

இது 9.2 எம்எம் டிரைவர் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது, மேலும் இது காந்த சக்தி கொண்ட இயர்பட்களாக உள்ளது, மேலும் இது

வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. மேலும் ஸ்பிலாஷ் மற்றும் ஸ்வெட் ப்ரூப் மற்றும் 120 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

ரெட்மி பட்ஸ் 2சி ஆனது ப்ளூடூத் 5, டிஎஸ்பி என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டுள்ளது. மேலும் இது 7.2 எம்எம் டிரைவர் மற்றும் டச் கண்ட்ரோல் வசதியினைக் கொண்டுள்ளது.

இது வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும்  300 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது.

Related posts

அதிரடியான நண்பர்கள் தின பரிசுகளுக்கான சலுகைகள்!

TechNews Tamil

வெறும் 1,00,000 ரூபாயில் மின்சாரம் இல்லாமல் இயங்கும் வெண்டிலேட்டர்!

TechNews Tamil

அறிமுகமானது கேலக்ஸி ஆக்டிவ் 2 4ஜி அலுமினியம் எடிஷன் வாட்ச்!

TechNews Tamil